பிந்திய செய்திகள்

உஷான் திவங்க உயரம் பாய்தலில் சாதனை!

போட்டியில் முன்னைய தேசிய சாதனை உள்ளக உயரம் தாண்டுதல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

உஷான் திவங்கவினால் இந்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் நடைப்பெறும் லோன் ஸ்டார் உள்ளக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

2.27 மீட்டர் உயரத்தை தாவி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

உஷான் திவங்க அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறார்.

இதனூடாக கடந்த ஆண்டு அவர் படைத்த 2.26 மீட்டர் இலங்கை சாதனையை அவரே மீண்டும் முறியடித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts