நாம் செய்யும் ஒவ்வெரு நற்காரியங்கழும் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து சில தகவல்களை பார்ப்போம்
பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் ……..
3 தலைமுறைக்கு.
புண்ணிய நதிகளில் நீராடுதல் – 3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் – 5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் – 5 தலைமுறைக்கு.
ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் – 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது – 6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் – 7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல் –
9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது – 14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் – 21 தலைமுறைக்கு.