பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (09-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். எதிர்பார்த்த காரியம் வெற்றி பெரும். உத்யோகத்த்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். திருமண காரியம் கைகூடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தின் மேல் கூடுதல் கவனம் செலுத்தவும். பண வரவு இருந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். எதிரிகள் விலகி நிற்பர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். மனதில் நல்ல சிந்தனைகள் உதிக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

நேயர்களே, உற்றார், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம். சொத்து வகையில் சில பிரச்சனைகள் இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு அவசியம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த நெருடல்கள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, வீடு, வாகனத்தை சீர் செய்ய முடியும். உணவில் கவனமும், சீரான ஓய்வும் ஆரோக்கியம் தரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

தனுசு ராசி

நேயர்களே, யாரையும் குறை சொல்ல வேண்டாம். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். கடன் நெருக்கடி இருக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கும்ப ராசி

நேயர்களே, பிரியமானவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை உயரும். திட்டமிட்ட காரியங்கள் தள்ளி போகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts