பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். பணவரவு ஓரளவு இருக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

ரிஷப ராசி

நேயர்களே, எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் முக்கிய வேலைகள் முடிவடையும். பழைய வீட்டை மாற்ற வேண்டிவரும். பிரியமானவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்

சிம்ம ராசி

நேயர்களே, நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களால் பல நன்மை உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம் ராசி

நேயர்களே, எதிர்காலம் பற்றிய கனவு இருக்கும். ஆன்மீக நாட்டம் கூடும். எதிர்பார்ப்புகள் நாளடைவில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப சுமைகளை ஏற்க வேண்டிவரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

தனுசு ராசி

நேயர்களே, சுற்றி இருப்பவர்களை அனுசரித்து போகவும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்படையும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப சுமைகளை ஏற்க வேண்டிவரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கும்ப ராசி

நேயர்களே, எதிர்பார்த்த வேலைகள் தாமதமின்றி முடியும். பொருளாதார நிலை உயரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மீன ராசி

நேயர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும், பழகுவதும் நல்லது. தொழில், வியாபாரம் சிறக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts