பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (16-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பணம் விஷயத்தில் கவனம் தேவை. பெற்றோரின் முழு ஆதரவுக் கிட்டும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

ரிஷப ராசி

நேயர்களே, புது முயற்சிகள் நல்ல பலனை தரும். மனக்குழப்பத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். உற்றார், உறவினர்களால் நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம்.உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும் .

கடக ராசி

நேயர்களே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். மன பயம் நீங்கும். பிரியமானவர்களுடன் சின்ன சின்ன விஷயத்திற்கு சண்டை சச்சரவு வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தின் மீது அன்பும், பாசமும் அதிகரிக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். உறவினர்கள் சிலர் உதவியை நாடி வருவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கன்னி ராசி

நேயர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம் ராசி

நேயர்களே, நினைத்தது ஒன்றும் நடந்தது நடந்தது ஒன்றுமாக இருக்கும். மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கவும். தேவையான பொருட்களை வாங்க முடியும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத வகையில் வீண் அலைச்சல் ஏற்படும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் பல நல்ல சம்பவங்கள் நடக்கும். வீடு மாற்றுவது குறித்து யோசனை வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரத்தில் வருமானம் கூடும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். நேர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்றவும். உத்யோகத்தில் பணிசுமை கூடும்.

கும்ப ராசி

நேயர்களே, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெரும். விலகி நின்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீன ராசி

நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். மாறுபட்ட அணுகுமுறையால் எதிலும் வெற்றி காண முடியும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts