பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (20-04-2022)

மீன ராசி

நேயர்களே, உங்கள் மேல் உள்ள நம்பிக்கை உயரும். நண்பர்களால் சில நன்மைகள் உண்டு. திருமண காரியம் விரைவில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

ரிஷப ராசி

நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். பிரியமானவர்கள் வழியில் உள்ளம் மகிழும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட விவாதங்கள் நீங்கும். அடுத்தவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வரவுக்கு மீறிய செலவுகள் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

சிம்ம ராசி

நேயர்களே, எதிர்காலத்தை பற்றிய கனவு இருக்கும். உறவினர்களுடன் சிறிய மனஸ்தாபம் வந்து நீங்கும். உணவு கட்டுப்பாடு அவசியம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் பொறுமையை கடைப்பிடிக்கவும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பிடிவாத குணத்தை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப விவகாரங்களை கவனமாக கையாளவும். மனதில் பல நல்ல சிந்தனைகள் தோன்றும். பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் ஆதரவு பெரியளவில் இருக்கும். எதிர்பாராத பல திருப்பங்கள் வரும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப பெருமை வெகுவாக உயரும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும். நினைத்த வேகத்தில் வேலைகளை முடிக்க முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீன ராசி

நேயர்களே, உங்கள் மேல் உள்ள நம்பிக்கை உயரும். நண்பர்களால் சில நன்மைகள் உண்டு. திருமண காரியம் விரைவில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts